aswani aswath
  • Home
  • About
  • Portfolio
    • Theatre >
      • Productions
      • Multidisciplinary
      • Play Reads
    • Storytelling & Spoken Word
    • Screen
  • Events
  • Press
  • Socials
​Through Pazhuppu, playwright Aswani Aswath has crafted a sharp, observant script that isn’t afraid to speak up about prevalent, yet rarely discussed issues.

Tamil Murasu - 'Strawberry Girls' Review

7/6/2022

 
Picture
பெண்ணின் மாதவிடாய் அனுபவத்தைப் பற்றிய ‘ஸ்ட்ராபெர்ரி கேர்ல்ஸ்’​

இந்­தியப் பண்­பாட்­டில், ஒரு பதின்ம வயதுப் பெண்­ணுக்கு முதல்­மு­றை­யாக மாத­வி­டாய் ஏற்­ப­டு­வது பல குடும்­பங்­களில் விழா­வாகக் கொண்­டா­டப்­ப­டு­கிறது.
குறிப்­பாக, தமி­ழர் பண்­பாட்­டில் அதைச் ‘சடங்கு’ அல்லது ‘மஞ்­சள் நீராட்டு விழா’ என்று அழைப்­ப­து உண்டு. இதுவே ‘ஸ்ட்­ரா­பெர்ரி கேர்ல்ஸ்’ என்ற நாட­கத்­தின் மையப் பொரு­ளா­கும்.
நாட­கத்­தில் மொத்­தம் மூன்று கதா­பாத்­தி­ரங்­கள் இடம்­பெ­று­கின்­ற­னர். 13 வயது விமிஷா, தாயார் சோனியா, பாட்டி கல்­யாணி. விமிஷா­வுக்கு முதல்­மு­றை­யாக மாத­விடாய் ஏற்­பட்­ட­போது, அதை எவ்வாறு அவர்­கள் மூவ­ரும் சமா­ளித்­தார்­கள் என்­பதைச் சுற்றி கதை நகர்­கிறது.


read article

    Archives

    May 2024
    December 2023
    November 2022
    June 2022
    November 2020
    October 2020
    July 2020
    January 2020
    May 2019
    October 2017
    May 2017
    July 2016

    Categories

    All

    RSS Feed

Proudly powered by Weebly
  • Home
  • About
  • Portfolio
    • Theatre >
      • Productions
      • Multidisciplinary
      • Play Reads
    • Storytelling & Spoken Word
    • Screen
  • Events
  • Press
  • Socials